Menstrual pain: திருச்சியில் மாதவிடாய் வலிக்கான மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட 18 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமி, மாதவிடாய் வலியைப் போக்க அதிக அளவு மருந்தை உட்கொண்டதால் ஆகஸ்ட் 21ஆம் தேதி உயிரிழந்தார். மாதவிடாய் நாட்களின்போது கடுமையான …