கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்துக் கொள்ளாமல் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், திருமணம் ஆகாத பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேப்பூர் பகுதியைச் சேர்ந்த …