fbpx

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் புத்தம் புதிய இக்யூஏ (EQA) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஏ எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.66 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் விலை குறைவான எலக்ட்ரிக் பென்ஸ் காராக இக்யூஏ …