முருங்கைக் கீரை நம் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்குவதோடு இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளடக்கி இருக்கிறது. இந்த முருங்கைக் கீரையை சாறாக குடிப்பதன் மூலமும் சமைத்து உண்பதன் மூலமும் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. அதோடு பல்வேறு நோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு …