fbpx

Merry Christmas 2024: கிறிஸ்தவ மக்களின் மிக முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ‘இயேசு கிறிஸ்து’ அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டின் இறுதியில் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகையை வரவேற்கும் நேரம் இது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுக்கூறும் பண்டிகை இதுவாகும். மேலும் …