மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் அடுத்த வாரம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வ உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெட்டா சமீபத்தில் நிறுவனத்தின் குறைந்த செயல்திறன் கொண்ட 5% ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. அதாவது, எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்திறன் இல்லாத ஊழியர்கள் இந்த பணிநீக்கத்திற்கு ஆளாக நேரிடும். இருப்பினும், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் …