fbpx

NASA: சுமார் 34 ஆயிரம் கிமீ வேகத்தில் விண்கல் ஒன்று பூமிக்கு அருகே இன்று (மார்ச் 7) கடக்க உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2024-ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில், பூமியை கடக்கும் இந்த விண்கற்கள் 2024-ம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் …