கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி தன்னுடைய கணவருடன் அந்த பகுதியில் வசித்து வந்தார்.அந்த இளம் பெண் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்றும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில், அந்த நிறுவனத்தின் பணியாற்றி வந்த 44 வயது வாலிபருடன் அந்த இளம் பெண்ணுக்கு …