fbpx

Miss Universe 2024: ரியா சிங்கா முதல் 12 இடங்களுக்குள் வரத் தவறியதால், மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை பொய்த்துப் போனது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த செப்.22 மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 இறுதிப்போட்டி வெகு விமரிசையாக நடந்தது. இந்த போட்டியில், 51 பேர் கலந்துகொண்டனர். இந்த இறுதி போட்டியில், குஜராத்தைச் …