fbpx

Trump: மெக்சிகோ வளைகுடா மற்றும் டெனாலி மலையின் பெயர்களை மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 20ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, முதலே அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, அகதிகள் குடியேற்றத்தையும், வெளிநாடு வாழ் மக்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதையும் அதிரடியாக நிறுத்தி உத்தரவிட்டார். இதைத் …