மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள சலமன்கா நகரில் ஒரு கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.. 12 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு கால்பந்து போட்டி முடிந்த உடனேயே இந்தத் தாக்குதல் நடந்தது. அப்போது, ​​மர்ம நபர் ஒருவர் அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்தவர்களில் ஒருவர் […]