தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் புதிதாக 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகின்றது. சமூக …