ஐபிஎல் தொடரில் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், மகளிர் அணியின் ஜெர்சியுடன் விளையாடினர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. …