fbpx

புளோரிடா மாகாணத்தில் மியாமி பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க வானிலை ஆய்வுமையும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக …

இந்தியானாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியும், அவரது சகோதரனும் குடும்பத்துடன் சுற்றுலாவுக்காக சென்ற ஃப்ளோரிடா கடற்கரையில், லாடர்டேல்-பை-தி-சீ என்ற இடத்தில் மணலில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணல் சரிந்து விழுந்தில், இரண்டு குழந்தைகளும் குழியில் மண்ணுக்குள் புதைந்தனர். நான்கு முதல் ஐந்து அடி வரை தோண்டப்பட்டிருந்த அந்த குழியில், சிறுவன் நெஞ்சுவரை புதைக்கப்பட்டதால், …