இந்தியாவில் நடுத்தர வர்க்கம் கடும் ஆபத்தில் சிக்கியுள்ளது என போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்துள்ளார். அவரது கூற்றுப்படி, இந்திய நடுத்தர வர்க்க மக்கள் கடனில் மூழ்கி வருவதை உணராமல், வரப்போகும் ஆபத்தையும் புரிந்துகொள்ளாமல் உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது இந்திய …