Mili Bhaskar: கனடா நாட்டின் மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் 2 குழந்தைகளுக்கு தாயான கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டியின் இறுதிக்கட்டம் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. ‘இளைய தலைமுறைக்கான ஆரோக்கியம் நிறைந்த உடல் மற்றும் மன நலன் மிக்க வாழ்க்கைக்கு …