US President Donald Trump has announced that he will decide within the next two weeks whether the United States will launch a direct military attack on Iran.
military
ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது சூடான் கலவர பூமியாக மாறியிருக்கிறது. சூடானில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வலுப்பெற்றுள்ளது… இதனையடுத்து சூடானில் ராணுவத்துக்கும், துணை […]
ராணுவ பயிற்சியின் போது சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடும். ராணுவ பயிற்சிகளின் போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது என்பது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிகழ்வு. இன்று உலகில் அதிகமான அளவு ராணுவத்திற்கு மக்கள் செலவிடுகின்றனர். ராணுவ வீரர்கள் நம் நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து அதற்காக தங்களது இன்னுயிரையும் தர தயாராக இருப்பதால் நமக்கு அவர்களின் மீது எப்போதும் ஒரு அளவு கடந்த அன்பும் மரியாதையும் […]
சிறப்பு ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ள கணவர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் சார்பில் இலவச விந்தணுவை சேமிக்கும் வசதிக்காக அரசிடம் தனது சங்கம் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார் இகோர் ட்ரூனோவ். ரஷ்யா உக்ரைனுடனான தனது போரை “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று குறிப்பிடுகிறது. ட்ரூனோவின் கோரிக்கை குறித்து சுகாதாரத் துறை இன்னும் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. இந்த வசதிகளைப் பெற என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது […]
பாகிஸ்தான் நாட்டின் எம்.பி.யாக இருப்பவர் அஸாம் ஸ்வாதி. இவர் தன்னுடைய மனைவிக்கு ஒரு வீடியோ அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதில் தானும் தன் மனைவியும் இருக்கும் பெரும் சர்ச்சைக்குரிய காட்சிகள் அதில் இடம்பெற்று இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தில் தளபதியாக இருப்பவர் கமர் ஜாவேத் பஜ்வா இதனை விமர்சித்ததை அடுத்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளராக இருக்கும் அசம் கான் ஸ்வாதி, கடந்த மாதம் கூட்டு விசாரணை அமைப்பால் (எஃப்ஐஏ) […]