Zelensky: ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் வைத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், ஜெலன்ஸ்கி ஆவேசமாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இதற்கிடையே பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் வரை உக்ரைனுக்கு போகும் அனைத்து உதவிகளையும் நிறுத்த …