fbpx

Waker-Uz-Zaman: ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே, ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அதேவேளையில், தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் ஷேக் ஹசீனா உறுதியாக …