இந்திய ஆயுதப் படைகளின் வீரம், துணிச்சல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை எப்போதும் ஒரே மாதிரியாக நிலைத்திருந்தாலும், தொழில்நுட்பம் மற்றும் போர் அடிப்படையில், இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை நீண்ட தூரம் வந்துவிட்டது. அதாவது, இந்திய இராணுவம் தொழில்நுட்பம், யுத்த தந்திரம் மற்றும் நவீன போர் திறன்களில் மேற்கொண்ட அபாரமான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. கடந்த இரு தசாப்தங்களில், இந்திய இராணுவம் பல்வேறு முக்கியமான மாற்றங்களை சந்தித்து, […]