ஜிஎஸ்டி ஆணையம் ஐஸ்கிரீமை பால் பொருளாக வகைப்படுத்த மறுத்துவிட்டது. அதன் முக்கிய மூலப்பொருள் சர்க்கரை என்றும், பால் அல்ல எனவும் ஆணையம் கூறியது. ஜிஎஸ்டி ஆணையத்தின் ராஜஸ்தான் பெஞ்ச் ஐஸ்கிரீமை பால் தயாரிப்பாகக் கருத மறுத்து, அதன் முக்கிய மூலப்பொருள் சர்க்கரை என்று கூறியது. எனவே, பால் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியின் வரம்புக்குள் …