திருமணத்துக்குப் பின் கிட்டத்தட்ட இந்தியப் பெண்ணை போலவே மாறியுள்ள ஜெர்மனி பெண், தன் மாமியாருடன் வயல்வெளியில் வெங்காயம் விதைக்கும் க்யூட்டான வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளார். உலகில் சாதி, மதம், நிறம், பாலினம், மொழி என அனைத்தையும் தகர்த்து மனித சமூகம் தொடர்ந்து இயங்கி தழைத்தோங்க வித்திடும் சிறந்த திறவுகோல் காதல். அதிலும், பல வேறுபாடுகளைக் கடந்து திருமணத்தில் முடியும் காதல்களை மக்கள் என்றுமே கொண்டாடத் தயங்குவதில்லை. அந்த […]