Minimum wage: தொழிலாளர்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை அதிகரிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஏப்ரல் 1, 2025 முதல் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களுக்கு நிதி நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த …