டெல்லி முதலமைச்சராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு இருந்தார். மதுபான முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி சிபிஐ தரப்பிலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் …