fbpx

மாநிலத்தில் உள்ள 500 அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பால கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இதைத் தெரிவித்துள்ளார்.  

”அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் …