புதுமைப்பெண் திட்டம் மூலம் இந்தாண்டு 2.30 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் பள்ளி படிப்புடன் இடை நின்ற 11,922 பேர், தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்த திட்டம் மூலம் இந்தாண்டு 2.30 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.…