fbpx

லால்குடி தொகுதி எம் எல் ஏ சவுந்தரபாண்டியனுக்கும், அமைச்சர் நேருவுக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திமுக எம்.எல்.ஏ பாஜக-வில் இணைய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கே.என்.நேரு தரப்பே உத்தரவு போடுவதாகவும், டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் …