தமிழ்நாட்டில் 4 வழி சாலை அமைக்க மத்திய அரசு ரூ.1338 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
* NH-40 இல், வாலாஜாபேட்டை/ராணிப்பேட்டையில் இருந்து தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லை வரையிலான 28 கிமீ தொலைவில், அணுகல்-கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு ரூ.1,338 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளோம்.…