பொன்முடி மீது சேறு வீசியதாக காவல்துறையினரால் விரட்டி விரட்டி கைது செய்யப்படும் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; மெட்ரோ தூணில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த வயதான …