fbpx

இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது: ”திருச்செந்தூர் திருக்கோயிலில் பல நூறு கோடி செலவில் ஆலய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றதாகத் திமுக அரசு கூறியது. ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்யப்படவில்லை …

தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், ராமேஸ்வரம் திருக்கோவில்களில் பக்தர்கள் மூச்சி திணறி பலியான சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்றைய தினம் திருச்செந்தூர் கோவிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் கோவிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். …

புது வருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. புது வருடம் பிறந்து விட்டால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி விடுவார்கள். மேலும் அரையாண்டு தேர்வு விடுமுறைகளுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையின் போது தான் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இந்நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பு …

தமிழகத்தில் உள்ள கோயில்களில் விஜபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஒரே வரிசையில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், கோயில்களில் அனைவரும் சமம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். பெரிய கோயில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம், …

அறநிலையத்துறை அமைச்சரின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. அவரின் உடன் பிறந்த அண்ணன் அண்ணன் பி.கே.தேவராஜ். இவர் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அமைச்சர் சேகபாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து …