fbpx

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகி இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கையில், பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் திராவிட மாடல் அரசின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தவேண்டும் எனும் சிறுபுத்தியோடு தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அருவருக்கத்தக்க வதந்தியைப் தொடர்ந்து பரப்பி …

15 லட்சம் பேர் கூடுவார்கள் என விமானப்படை தெரிவித்த நிலையில், இரயில்வே மற்றும் மெட்ரோ மூலம் ஒன்றிய அரசு என்ன‌ நடவடிக்கை எடுத்தது? 5 பேர் உயிரிழப்புக்கு ஒன்றிய அரசு தான் காரணம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ”சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் …