பிரதமர் மோடியின் பாஜக ஆட்சியில் வாழுகின்ற ஒரே குடும்பம் அதானி குடும்பம் என அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார்
சேலம் திமுக வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குரங்குச் சாவடி என்ற இடத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் செல்வகணபதியை வெற்றி பெற வைக்க வேண்டும். …