Ministerial meeting:விரைவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மார்ச் 3ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு மாநிலங்களின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்யும் நடவடிக்கையை தேர்தல்ஆணையம் தொடங்கி …