மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தனர். தற்போது நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், …