fbpx

நாட்டில் பல இந்திய மொழிகளில், பெரும்பாலான மாநிலங்களில் 380-க்கும் அதிகமான தனியார் பண்பலை அலைவரிசைகள் உள்ள நிலையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், தனியார் பண்பலை வானொலி நிலையங்களின் மூலம் ஒலிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான புதிய கட்டணங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டணக் கட்டமைப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தனியார் பண்பலை வானொலி நிலையங்களுக்கான நியாயமான மற்றும் நிலையான …