உத்தரபிரதேசத்தின் லலித்பூரில் தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறில், குழந்தை கண்முன்னேன் சாலையில் ஒருவரையொருவர் உடல் ரீதியாக தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரின் சதார் கோட்வாலி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை மசௌரா அருகே, ஒரு தம்பதியினர் குழந்தையுடன் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், திடீரென தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சாலையோரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு கணவர் மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு மனைவி […]