fbpx

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறுபான்மையினர் நடன் சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திராவிட மாடல் அரசு சிறுபான்மை இன மக்களுக்காக செய்திருக்கும் நலத்திட்ட உதவிகளையும் இனி செய்ய இருக்கின்ற நலத்திட்டங்கள் பற்றியும் விளக்கிக் கூறினார். மேலும் மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழ் …