fbpx

ஆப்பிரிக்காவில் வெட்டினால் இரத்தம் வரும் அதிசய மரம் உள்ளது. இம்மரத்தால் மக்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறுகின்றனர். இதுகுறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம்.

மனிதர்களை போலவே வெட்டுப்பட்டால் இரத்தம் வரும் இந்த அதிசய மரம் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்த அதிசய மரத்தை‘Bloodwood Tree’ என்று அழைக்கப்படுகிறது. ‘செரோகார்பஸ் அங்கோலென்சிஸ்’ என்ற அறிவியல் பெயர் கொண்ட …