fbpx

உலகில் மதிப்பு மிக்க உலோகங்களில் ஒன்றாக திகழும் தங்கத்தை விரும்பாதோர் யாருமே இருக்க முடியாது. மதிப்பு மிக்க தங்கத்தை நாள்தோறும் ஓர் எரிமலை கக்குகிறது என சொன்னால் நம்ப முடியுமா? இன்றளவும் செயற்பாட்டில் இருக்கும் எரிமலையொன்று தங்கத்தை உமிழ்வதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அண்டார்டிகாவின் பனிக்கட்டி சூழ்ந்த பகுதியில், மவுண்ட் எரெபஸ் என்ற தங்கம் உமிழும் ராட்சத …