fbpx

Indian Air Force: மத்திய பிரதேசம் சிவபுரி மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக 2 விமானிகளும் உயிர்தப்பினர்.

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்திக் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து மிராஜ் 2000 ரக விமானம் நேற்று வழக்கமான பயிற்சி ஈடுபட்டிருந்தது. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 2 பைலட்டுகள் …