உத்திரபிரதேசம் மாநிலத்தில் எச்சில் தட்டு விருந்தினர் மேல் பட்டதால் வெயிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் அமைந்துள்ள வாடிகா விருந்தினர் மாளிகையில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருக்கிறது. அங்கு உணவு பரிமாறும் …