உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை காலை ரயில் பாதையை கடக்க முயன்றபோது 4 பக்தர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். அதே நேரத்தில், சம்பவ இடத்துக்குச் அதிகாரிகள் உடனடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்முனை வேகத்தில் மேற்கொள்ள […]

