அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற அழகுப் போட்டியில் 60 வயது பெண் ஒருவர் கலந்து கொண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அர்ஜெண்டினா நாட்டில் 2024ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் புயெனஸ் ஏரஸ் அழகுப் போட்டி நடைபெற்றது. இந்த அழகுப் போட்டியில் 60 வயது நிரம்பிய அலெஜன்ட்ரா மரிசா ரோட்ரிகியுஸ் அவர்கள் கலந்து …