fbpx

71வது உலக அழகி போட்டி (Miss World 2024) இந்தியாவில் பிப்ரவரி 18 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இந்த மதிப்புமிக்க உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 20 ஆம் தேதி டெல்லியில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் …