Israel-Iran war: இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இஸ்ரேல் மீது ஈரான் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி பெரும் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ‘ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி மிக பெரிய தவறை செய்துள்ளது. இதற்கு பதிலடி நிச்சயம் …