fbpx

BrahMos Aerospace: பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக பிரபல ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஜெய்தீர்த் ராகவேந்திர ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கி பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்தன. இந்தியாவின் பிரம்மபுத்ரா நதி மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதி ஆகிவற்றின் பெயர் சேர்க்கப்பட்டு பிரம்மோஸ் …