INS Brahmaputra fire: ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது மாயமான மாலுமி சிதேந்திர சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
மும்பை கடற்படை கப்பல் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா கப்பலில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை அணைக்கும் பணயில், மும்பை தீயணைப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. …