fbpx

உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ கேதார்நாத்‌ ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ மற்றும்‌ உயிரிழந்தவர்களின்‌ உடல்களை கொண்டுவர நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்; உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ கேதார்நாத்தில்‌ நிகழ்ந்த ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ 7 பேர்கள்‌ உயிரிழந்தனர்‌. இதில்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த திருமதி. கலா ரமேஷ்‌, பிரேம்குமார்‌ வாஞ்சிநாதன், …

தமிழக காவல்துறை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு …

இன்று காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில், அனைத்துத்துறை செயலாளர்களுடன் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் …

நாமக்கல் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளுக்கு முதலமைச்சர் இரண்டு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்ற ஜனனி என்ற 14 வயது பள்ளி மாணவி, ரச்சனா ஸ்ரீ என்ற 15 வயது மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மாணவிகள் இறப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் …

24 ஆம் தேதி பொள்ளாச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 50000 பேர் திமுகவில் இணை உள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவு பெற்ற பணிகளைத் தொடங்கி வைக்க கோவைக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் 23-ம் தேதி செல்கிறார்.23-ம் தேதி கோவையில் இரவு தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் 24-ம் தேதி காலை கோவையில் …

நிலம் தந்த குடும்பத்தினருக்கு என்.எல்.சி பணிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்! தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய …

அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுப்‌ போட்டிகளை சென்னையில்‌ நடத்துவதற்குத்‌ தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக்‌ கோரி பிரதமரருக்கு முதலவர் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னையில்‌ ஆசிய கடற்கரை விளையாட்டுப்‌ போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக்‌ கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய  இளைஞர்‌ விவகாரங்கள்‌ மற்றும்‌ விளையாட்டு அமைச்சகம்‌ விரைவில்‌ வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக்‌ கோரி, …

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002 -ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவால் …

இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில்; கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து …