fbpx

வோடஃபோன் ஐடியா மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக நேற்று அறிவித்தது. ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 சதவீதம்-21 சதவீதம் உயர்த்தி உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மொபைல் கட்டணங்களில் 12-27 சதவீத உயர்வை நேற்று அறிவித்தது. இது இரண்டரை ஆண்டுகளில் முதல் முறையாகும். …

லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை 20-25% அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மொபைல் பயன்படுத்தும் அனைவரும் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதாவது, ரீசார்ச் கட்டணங்கள் அதிரடியாக உயரப் …

ஏர்டெல் ரீசார்ஜ் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தி உள்ளது.

ஏர்டெல் தனது 28 நாட்கள் மொபைல் ரீசார்ஜ் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச விலையை சுமார் 57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு முதற்கட்டமாக ஹரியானா மற்றும் ஒடிசாவில் உயர்த்தியுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.99 ஐ நிறுத்தியுள்ளது, …