fbpx

இன்றைய நவீன காலகட்டத்திற்கேற்ப மக்கள் மாறிவருகின்றனர். அந்தவகையில் தற்போது எல்லாமே விரல் நுனியில் என்பதைபோல, பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. முன்பெல்லாம், மக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக கைகளில் பை எதாவது எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் தற்போது போன் மட்டும் இருந்தால் போதும் என்று கிளம்பிவிடுகிறார்கள். கடைகளில் ஏதாவது பொருள் வாங்கவேண்டும் என்றாலும் அதற்கு …